Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஜமாபந்தியில்…. நத்தம் சிட்டா நகல்,முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு…. வழங்கிய கலெக்டர்….!!!!!

 ஜமாபந்தியில் 3 பேருக்கு நத்தம் சிட்டா நகலும், 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜமாபந்தி நடைபெற்று வந்துள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம மக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்து உள்ளது. கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி… இ-சேவை மூலம் மனுக்கள் அளிக்கலாம்… தாசில்தார் அளித்த தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய்  கிராமங்களிலும் ஜமாபந்தி […]

Categories

Tech |