Categories
கிரிக்கெட் விளையாட்டு

CPL 2021 : அதிரடி காட்டிய அந்த்ரே ரஸல் …. ஜமைக்கா தல்லாவாஸின் புதிய சாதனை …!!!

சிபிஎல் தொடரில் செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி அபார வெற்றி பெற்றது . கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ்  அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி விளையாடிய அந்த்ரே ரஸல் 14 […]

Categories

Tech |