Categories
மாநில செய்திகள்

“ஜம்போ சர்க்கஸ் வீரரை அதிர வைத்த நாகர்கோவில் வீரர்”…. சவாலுக்கு பதிலடி….. செம சம்பவம்….!!!!!

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை […]

Categories

Tech |