Categories
உலக செய்திகள்

ஹாங்காங்கின் அடையாளச் சின்னம்…. திடீரென கடலில் மூழ்கியது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பிரபலமான உணவகம் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த 44 வருடமாக ஜம்போ மிதவை உணவகம் மிகவும் ‌ பிரபலமாக இருந்து வருகிறது. இந்த உணவகம் ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாகவும் மிதவை உணவகம் மூடப்பட்டது. இந்த உணவகம் மூடப்பட்டு இருந்தாலும் அதை அடிக்கடி பராமரித்து வந்தனர். ஆனால் பராமரிப்பு செலவு அதிகமானதால் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Categories

Tech |