ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை கூறியுள்ளார். மேலும் நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும் எல்லையில் பாதுகாப்பு பணியில் […]
Tag: ஜம்மு
ஜம்முவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா பேசும்போது ஜம்முவில் 3000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொற்று […]
டிஜிபியை கொலை செய்த வாலிபரின் டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் பற்றி நேரில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் அமித்ஷா வந்திருக்கும் சூழலில் சிறைத்துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1992 ஆம் வருடம் ஐபிஎஸ் பிரிவு சேர்ந்த டிஜிபி லோஹியா ஜம்மு நகரில் உதைவாளா என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் வீட்டில் […]
ஜம்மு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் […]
காஷ்மீரில் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் புதைத்த குழந்தையை வெளியே எடுத்தபோது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பங்கூத் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான பேகம் நேற்று காலை பிரசவித்து இருக்கின்றார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்து விட்டது […]
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோதி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இணைக்கும் முகலாய சாலை வழியாக தேரா கி காலி வனப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து தேடுதல் […]
ஜம்முவில் சந்தேகிக்கப்படும் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகின்றார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். இந்நிலையில், ஜம்முவில் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் திறந்தவெளி […]
ஜம்மு நகரத்திலுள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் 4 வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஜம்முவில் பிரதமர் நரேந்திரமோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மாநிலத்தின் சிறப்பு […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
ஜம்முவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதி விரைவுக் குழுவையும் காவல்துறையையும் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் அத்துமீறல் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜம்முவில் சுதந்திர தினத்தன்று முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மினி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் அணிவகுப்பு. இதனால் அப்பகுதி மூடப்பட்டு சில நூறு நபர்களை மட்டுமே சுதந்திர தின விழாவுக்கு அனுமதிக்க […]
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்து வருவதால் மூன்று தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் ஜம்மு காஷ்மீர் போலீசார் முடுக்கிவிடப்பட்டன. அதில், ராணுவத்தால் தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும், பயங்கரவாதக் குழுவின் தளபதியுமான ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டான். அதேபோல, மாவட்ட பாம்பூர் பகுதியின் […]
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]