ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,968 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போதுவரை அம்மாநிலத்தில் 1,502 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவும் பாதிப்பில் இருந்து தற்போது வரை […]
Tag: ஜம்முகாஸ்மிர்
ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு […]

ஜம்மு-காஷ்மீரில் தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியாக சிக்கிய பயங்கரவாதி ஒருவர் இராணுவ வீரர்களின் அன்பு பேச்சால் மனம் மாறி தானாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவருக்கு ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடுகிறது.அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]