ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளை சேர்ந்த 56 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகு தீவிரவாத அமைப்பு சேர்ந்த 102 உள்ளூர் இளைஞர்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அதன் ஏஜென்சிகளின் ஆதரவாளர்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து […]
Tag: ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்” திட்டம். 5 […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கப்ரீன் பகுதியில் சோதனை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். […]
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் சீமாதேவி(40) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகனும், 14 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்ப நலத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் சீமா சீரமத்தில் இருந்து வந்தார். அப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமாதேவி பல்வேறு இடங்களில் வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர் சோர்வடையாமல், விடா […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹெரான் பிரிவில் ஜுமாஹூண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீதி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 […]
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்தநாத் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தில் கடுமையான முறையில் பயிற்சி பெற்ற ஜூம் எனும் நாய் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அந்த நாயை பார்த்து அதிர்ச்சி […]
ஜம்மு காஷ்மீர் ஊதம்பூர் மாவட்டம் டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகில் பயணிகள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் உள்ளே கண்டக்டர் மற்றும் மற்றொரு நபர் இருந்தனர். அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு அந்த பேருந்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதன் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் மற்றும் மற்றொரு […]
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் அவ்ஹோவா கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்விஎப் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரண்டு ஏகே ரகத் துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காம்வில் உள்ள தாகியாவை சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் […]
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 32 வருடங்களுக்கு பின் திரையரங்கு திறக்கப்பட இருக்கிறது. இவற்றில் முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன், விக்ரம் வேதா திரையிடப்பட உள்ளது. ஸ்ரீநகரின் சிவபோரா எனும் பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கை ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர் விஜய் தார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், திரையரங்கு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இன்று துணைநிலை ஆளுநர் […]
ஜம்மு காஷ்மீரின் பூச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை கிட்டத்தட்ட 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அந்த பகுதியில் மீட்பு பணி என்பது மிகவும் காலதாமதமாக நடைபெற்றிருக்கிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக 11 பயணிகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 25 பயணிகள் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானின் நாக்பால் பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று தீவிரவாதிகள் உயிரிழந்து வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதேசமயம் சில சமயங்களில் இந்திய வீரர்களும் வீர மரணம் அடைவார்கள்.. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் […]
ஜம்மு காஷ்மீர் ஷோபியானில் நடந்த சாலை விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. https://twitter.com/ANI/status/1564595672728211458
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. J&K | So far 4 people are injured in a car accident in Bunda area of Chatroo in Kishtwar […]
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை 4:32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியது. இதையடுத்து காலை 9:06 மணிக்கு மற்றொரு நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனினும் இந்த நிலநடுக்கங்களால் பெரியளவில் பொருள் சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை. இருந்தாலும் ஜம்மு-காஷ்மிர் பகுதிகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 5 […]
ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில் சித்ரா என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆறு பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது […]
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கோடை […]
அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் […]
பாகிஸ்தான் தரப்பில் காஷ்மீர் பிரச்சனை பேசப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அதாவது ஐ.நாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஆமீர்கான், இஸ்லாமியர்கள் காஷ்மீரில் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால், அதனை இந்துக்கள் அதிகமாக வாழும் இடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. இதற்காகத்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றார். ஐ.நா விற்கான இந்திய தூதரக குழுவின் […]
ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் புட்காம் பகுதியை சேர்ந்த அமரீன் பட் என்னும் தொலைக்காட்சி நடிகை, டிக் டாக்கிலும் பிரபலமானவர். இந்நிலையில், திடீரென்று லஷ்கர் இ தொய்ப்பா என்னும் இயக்கத்தின் தீவிரவாதிகள் 3 பேர் இவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில், அந்த நடிகையின் உறவினரான 10 வயதுடைய ஒரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ சென்ற 2019ஆம் வருடம் மத்திய அரசு நீக்கியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறு வரையறை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையில் பல்வேறு மாதம் ஆய்வுகளுக்குபிறகு ஜம்முகாஷ்மீர் தொகுதியானது மறு வரையறை செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகிற 24ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 5-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37- 35 ஏ ஆகியன செயல் இழக்க வைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு 10-க்கும் அதிகமான கட்சிகளானது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி தலைவர்களை சென்ற வருடம் […]
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலுக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்த நிலையில் அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பஸ் சென்றிருக்கிறது.அப்போது திடீரென பஸ்சின் மீது பயங்கரவாதிகள் […]
80 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டிற்கு அப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் இதில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய துல்லிய தாக்குதலின் மூலம் அழித்ததுள்ளது. அதன்பின் எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி […]
பிரதமர்நரேந்திர மோடி அவர்கள் வருகிற 24ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 5-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37- 35 ஏ ஆகியன செயல் இழக்க வைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு 10-க்கும் அதிகமான கட்சிகளானது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி தலைவர்களை சென்ற வருடம் ஜூன் […]
ஜம்முகாஷ்மீரின் பிசேம்பூர் நகர் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தினை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இந்நிலையில் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிசுட்டசூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயமடைந்தனர். வேறு யாரேனும் […]
காஷ்மீரில் வன்முறை செயல்களில் பெண்கள் ஈடுபடுத்தபடுவதாக, பயங்கரவாதிகள் சதியானது வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தற்போது இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டாக […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள உதம்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென குண்டு வெடித்ததில், ஒருவர் பலியானார். மேலும் இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 13 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனவே அதுகுறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். உடனே அதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சனிக்கிழமை முதல் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது சில மாத கால இடைவேளைக்கு பிறகு ஜனவரியில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்த பிறகு, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீரில் வார இறுதி ஊரடங்கு […]
ஜம்மு காஷ்மீரில் கத்தார் நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் யாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகில் உள்ள கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். அதில் ஒரு பிரிவினர்களிடையே 2.45 மணிக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். அப்போது திடீரென கூட்டத்தில் நெரிசல் […]
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிந்தன. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து […]
டேராடூனில் தீபக்-ஜோதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் கணவரின் மரணத்தால் சற்றும் மனம் தளராத அவரின் மனைவி ஜோதி, தன் கணவரை போல் தாமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தன்னுடைய விடாமுயற்சியால் தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஜோதி, என் தாய், தந்தை வழியில் […]
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு துறைக்கு இன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி விரைந்து வந்த பாதுகாப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு தீவிரவாதிகள் உள்ளனரா? என்று தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீரின் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோல்பாரா ஆகிய இரண்டு கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த இரண்டு கிராமங்களிலும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரமாக தேடி பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென […]
ஜம்மு-காஷ்மீரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் சற்றே தணிந்து வரும் நிலையில் பருவகால நோய்கள் தலை தூக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பல இடங்களில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ஜம்மு மாவட்டத்தில் மட்டும் சுமார் 659 கும் […]
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த […]
வெளிமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து படுகொலை, தீவிரவாதிகள் மீதான பாதுகாப்பு படையின் தொடர் என்கவுண்டர் போன்ற பரபரப்புக்கு மத்தியில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டுக் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ […]
காஷ்மீரின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டு கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மூன்று நாள் […]
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வீடுகள் தோறும் கழிப்பறை கட்டும் பணிகள் ஜம்மு-காஷ்மீரில் முடுக்கிவிடப்பட்டன. திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் திகழ வேண்டுமென […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சுற்றி வளைத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது தீவிரவாதிகள் காட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதில் 4 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தனர்.. பின்னர் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் உரி அருகே ராம்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு தள்ளியுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்.போட்டுத் தள்ளிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஐந்து AK-47 துப்பாக்கிகள், எட்டு பிஸ்டல்கள் மற்றும் 70 கிரேனேடுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இது தவிர பாகிஸ்தான் நாட்டு ரூபாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர இன்று பந்திபோராவின் ஹாஜின் பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளும் […]
ஜம்மு காஷ்மீர் ஊரி பகுதி அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.. ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள ராம்ப்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் இன்று காலையிலே 6 தீவிரவாதிகள் கொண்ட குழு ஊடுருவ முயன்றதை கண்டறிந்து அவர்களை சுற்றிவளைத்து இராணுவத்தினர் தாக்கியதில் அந்த இடத்தில் 3 தீவிரவாதிகள் மரணமடைந்தனர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை விட்டுவிட்டு மற்ற 3 தீவிரவாதிகள் காட்டுப் பகுதியில் ஓடி ஒளிந்து கொண்டனர்.. அந்த தீவிரவாதிகளை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. […]
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினால் அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்கின்றனர்.. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா அருகே நாக்பேரன் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. காட்டுப் பகுதியில் ராணுவத்தினரால் சுட்டுக் […]
ஜம்மு காஷ்மீர் புட்காமின் மொச்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினரை அங்கிருந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர் வினையாற்றிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். மேலும் அந்த இடத்திலிருந்து ஒரு AK 47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள குலாப்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அடித்து சென்றது. கட்டிட இடிபாடுகள் மற்றும் பாறை இடுக்குகளில் […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற காரினுடைய டயர் வெடித்து சிதறியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நரோவல் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் ஒன்றில் புறப்பட்டு சூரா பண்டி கிராமம் நோக்கி சென்றுள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் சென்று கொண்டிருந்த காரினுடைய டயர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகின்றது. இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்திலுள்ள சிம்மர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதலில் […]
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
நடந்து வரும் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரைச் சேர்ந்த ஒரு வயதான விதவை தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக தெருவில் சோளக் கதிர்களை விற்பனை செய்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த நிலையில், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது குடும்பத்தின் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி தேவி உள்ளூர் காவல்துறையும், நிர்வாகமும் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 13 ஆண்டுகளாக சோளக் கதிர்களை […]