ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரா மாவட்டத்தில் மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பிரிவில் உதவி கமாண்டராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியின் போது அந்த பெண்ணுக்கு சுரிந்தர் சிங் ரானா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் உதாம்பூரா போலீசில் கமாண்டர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து […]
Tag: ஜம்மு காஸ்மீர்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா 8 நாள் சுற்று பயணமாக செனாப் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளார். இரண்டாவது நாளான நேற்று ராம்பன் மாவட்டத்தில் உள்ள என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு கூல் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது “ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எனது கடைசி மூச்சு […]
ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் இன்று ஆலோசனை நடந்து முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் மோதல் நிலவுவதால் நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டா மாவட்டத்தில் உள்ள பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சண்டை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் குட்புறா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதற்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். அதனால் நீண்ட நேரமாக இரு தரப்பினருக்கும் […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. […]
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் […]
ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் […]
ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் […]
ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிகை காலங்களில் இந்துக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வகுப்புவாத விளைவுகளை உருவாக்கும் முயற்சியில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் […]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. என் நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியாக உள்ள மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை 6 மணியளவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கின்ற மான் கோட் செக்டார் பகுதியில் இந்திய […]
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் என்பவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை பெற்று இருக்கிறார். முதல் 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்துள்ளன. அந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் என்பவர் பெற்றிருக்கின்றார். இவர் 7000 கிலோ மீட்டர் வான்வெளி பயணத்திற்கு பின்னர் இந்தியாவின் அம்பாலா என்ற பகுதியில் ரபேல் […]