Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம்ல இவரு ரொம்ப டேஞ்சரான ஆளு”…! ‘நியூசிலாந்துக்கு இவரோட விக்கெட்டு தான் ரொம்ப முக்கியம்’…! நியூசிலாந்து பயிற்சியாளர் …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி  இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவான இடமாக இங்கிலாந்தில்  போட்டி நடந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக அமையும். குறிப்பாக நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்,ஜேமிசன், டிம் சவுத்தி  ஆகிய வீரர்கள் சிறப்பாக ஸ்விங் […]

Categories

Tech |