Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள்” பெறப்பட்ட புகார்…. கலெக்டரின் ஆய்வு….!!

நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் செய்ய இருக்கும் இடங்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா தலமாக அரசு அறிவித்து இருக்கின்றது. அங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் வரப்பட்டது. இதனையடுத்து […]

Categories

Tech |