தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் […]
Tag: ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி 2008 ஆம் வருடம் விலங்குகள் நல வாரியம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பீட்டா உள்ளிட்டா அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு தொடர்பாக சில விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதி. தேவைப்பட்டால் நீதிமன்றமே போட்டி தொடர்பான கூடுதல் விதிகளை வகுக்கலாம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் காரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் என்ட்ரி ஆகிறார். அதன்பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் காரி படம் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்ற போது, காரி பட குழுவினர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். […]
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி- மே வரையே ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியர் அனுமதி தர இயலும் என அரசு தரப்பு தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்று ஜூலை 15ம் தேதி மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் அருகே இருக்கும் மதியநல்லூர் அடைக்கலம்காத்தார் முனியசாமி கோவில் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று நடைபெற்றதையொட்டி ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர்ஸ், சில்வர் குடம், மிக்ஸி என பலவகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் […]
பல்வேறு சர்வேதேச விருதுகளை பெற்ற டூலெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இவர் பல்வேறு திரைப்படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை ஷீலாராஜ்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியிருப்பதாவது , “வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட காளி என்ற வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதாவது அண்ணனுக்கு ஜே திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை […]
துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 25 வீரர்களை காளைகள் முட்டியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்த கரடிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதைத்தொடர்ந்து உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 655 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்றார்கள். இதில் சில காளைகள் தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை முட்டியது. இதனால் 25 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசலில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அருகே ராப்பூசல் முனி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 940 […]
மணிகண்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஅழைத்து வரப்பட்ட 179 காளைகள் பங்கேற்றுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் நான்கு […]
அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு,மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் படைப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில், காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மதுரை சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் ஜல்லிக்கட்டு திருவிழாவில் 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு, சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் திருவிழாவில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமளா தலைமை வகித்து உறுதிமொழி வாசித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இந்த விழாவில் மதுரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சிதம்பரம் ஆகியோர் […]
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை […]
ஜல்லிக்கட்டு குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பிரச்சாரம் செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்து மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, மக்கள் விரோத செயல்களை எல்லாம் செய்து இந்த வரலாற்றை எல்லாம் மறந்து இல்லை மறைத்து அவருக்கே உரிய பாணியில் வாயால் வடை சுட்டு இப்போது ஆட்சியை பிடித்துள்ள ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி […]
மதுரை அலங்காநல்லூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் முதல் முறையாக 1020 காளைகள் களமிறங்கின. அதில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கார் சாவியை கார்த்திக்கிடம் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இதையடுத்து 19 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் ராம்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 13 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் […]
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் 4,534 காளைகள் பங்கேற்க அவற்றின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ள நிர்வாகம், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 700 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.. மதுரையில் வரும் 17ஆம் […]
ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசின் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவை பின்வருமாறு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை […]
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து சந்தேகம் எழுந்தது. இதற்கு அரசு ஜல்லிக்கட்டின் போது பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை, மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேரடியாக டோக்கன் வழங்கும் […]
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதி தைத் திருநாள் அன்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுவது வழக்கம். இதற்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமானது தொடங்கியது. இதன் காரணமாக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டில் பந்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் காளைகள் வரிசையாக நின்று வருவதற்காக சவுக்கு கம்புகளும் நடப்பட்டது. அதன்பின் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற இருந்த சூழலில் திடீரென்று சாலையில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை நிறுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மறு […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதனைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையான வருகின்ற 15ஆம் தேதி சனிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு விழாவை காண முதல்வருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாலமேடு கிராம பொது மகாலிங்கம் மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் ஜோதி தங்கமணி ஆகியோர்கள் முன்னாள் அமைச்சர் ஆர் பி […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் எதிரொலியாக நேற்று முன்தினம் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலக்காடு, அலங்காநல்லூரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் முறைப்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 750 காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க குற்றம்சாட்டினார். இதனால் ஒப்புகைச்சீட்டு பெற்ற காளைகள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் அதிக […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அருகே வீரபாண்டி என்னும் ஊரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை திறந்துவைத்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும். கலப்பின மாடுகளுக்கு அனுமதி கிடையாது என்று கூறினார். மேலும் நாட்டு மாடுகளை பெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடமனந்தோறும் மார்கழி 1-ஆம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மார்கழி 1-ஆம் தேதி என்பதால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எந்தவித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடாமலும், கோவிலின் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஜல்லிக்கட்டு […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும் இந்த மனுவில் நாட்டு மாடுகளில் மதில் பெரியதாக இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு போட்டியில் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.. இந்த விழா உலக அளவில் புகழ்பெற்றதாகும்.. தற்போது அடுத்த ஆண்டுக்கு மாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளி நாட்டு […]
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தில் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி கிராமத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில்லக்குடி ஜல்லிக்கட்டு அமைப்பினர் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய […]
புதுக்கோட்டையில் நம் தமிழர் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகும். தற்போது பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை […]
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். காவலர்களை தாக்கியது, தீவைப்பு போன்ற ஒரு சில விளக்கங்களை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 […]
இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]
அத்தியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேலூர் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி என்ற கிராமத்தில் 106 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது. இதில் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், லத்தேரி, குடியாத்தம், கிருஷ்ணகிரி, மாதனூர், காட்பாடி, வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீ.கோட்டா, சித்தூர், பங்காரு, பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றனர். வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. […]
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் […]
தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி விமானத்தில் வந்து மதுரை வந்தடைந்துள்ளார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் […]
ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]
தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது என் கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மதுரை வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தியும் சீறிப்பாயும் காளைகளையும் அதனை […]
ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் அங்கு அவரை வரவேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கி சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை […]
சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம், மதுரை தாலுகாவிலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் சில இடங்களில் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து […]
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் […]
ஜல்லிக்கட்டு போட்டியை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளின்படி போட்டியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி-14 , பாலமேட்டில் ஜனவரி-15, அலங்காநல்லூரில் ஜனவரி-16ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் […]