Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.,2ம் தேதி நடைபெறும்…. எங்கு தெரியுமா?

தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி… நேரில் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் வீரர்களுக்குக் கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க 14-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் – ராகுல் காந்தி…!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 14-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். இந்நிலையில் 14ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி….. சீறிப்பாய தயாராகும் காளைகள் ….!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை வரவேற்று, காளை வளர்ப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை, சில கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், […]

Categories

Tech |