Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரோட்டின் நடுவில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களை அகற்றிய போக்குவரத்து போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ…!!!

போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டின் நடுவில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களை வாரி சாலை ஓரம் கொண்டு போட்டு சரி செய்தார். சென்னை, மதுரவாயல் சிக்னல் அருகில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது லாரியில் இருந்த கொஞ்சம் ஜல்லி கற்கள் ரோட்டின் நடுவில் கொட்டியது. இதைப் பார்த்தும் பார்க்காமல் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களின் மீது வண்டிகளை ஏற்றி இறக்கி சென்றுள்ளார்கள். இதனையடுத்து  சிதறி கிடக்கும் […]

Categories

Tech |