இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று “ஜல் சல் ஜிவன்” திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம குடும்பங்களுக்கு தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 52% க்கு அதிகமான கிராம குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ […]
Tag: ஜல் ஜீவன் திட்டம்
குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமங்கள்தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2023 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் […]
ஜல் ஜீவன் திட்டப்பணிக்கு, நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதால், பயனாளிகளின் பங்களிப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 2025க்குள் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகள் தோறும், தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளின் விபரம், தேவையான புதிய குடிநீர் தொட்டி, போர்வெல் உள்ளிட்ட கட்டமைப்பு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராமகளிலும், மிகச்சிறிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குடிநீர் […]
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 2024 ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இழக்கு நிர்ணயித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் […]