Categories
தேசிய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக ராகுலின் பட்டியல்… தக்க பதிலடி கொடுத்த மத்திய மந்திரி…!!

ராகுல் காந்தியினுடைய ஆறுமாத கால சாதனைகளாக ஒரு பட்டியலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டிருக்கின்றார். காங்கிரஸ் கட்சியுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா காலத்தில் பாரதிய ஜனதா அரசினுடைய சில சாதனைகளை பட்டியலிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தகைய பதிவில் “கொரோனா பிரச்சனையில் அரசின் சாதனைகள்” என குறிப்பிட்டு அதன் கீழ் பல்வேறு சாதனைகளை வரிசைப்படுத்தி உள்ளார். பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், எனவும் மார்ச்சில் மத்தியபிரதேச அரசினை வீழ்த்தியது, ஏப்ரலில் மக்கள் அனைவரையும் […]

Categories

Tech |