Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்லீ இயக்கத்தில் ஜவான்” 200 முதல் 250 பெண்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட சண்டை காட்சி…. வெளியான புதிய அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கௌரி கான் தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2023-ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற […]

Categories
சினிமா

250 பெண்கள் வரை பங்குபெறும் சண்டைக் காட்சி…. அட்லீ படத்தின் புது அப்டேட்…..!!!!

டிரைக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம்”ஜவான்”. இவற்றில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கௌரிகான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2023ம் வருடம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |