ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் […]
Tag: ஜவுளிக்கடை
பிரபல ஜவுளிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியின் அண்ணாசாலையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் நான்கு மாடி கட்டிடங்கள் கொண்டுள்ளதால் தமிழ் வருட பிறப்பான நேற்று வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேலாக கடையை பூட்டிவிட்டு வேலையாட்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்திலேயே கடையிலிருந்து புகை […]
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த […]
தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தபின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி யால் […]
தமிழகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கினால் தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் வருகிறது. அந்தவகையில் அனைத்து வகையான ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் 50% வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிமுறையை மீறியதாக டி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்க்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த […]