Categories
தேசிய செய்திகள்

ஜவுளித்துறையில் கெத்து காட்டும் இந்தியா…. வெளியான மாஸ் தகவல்…!!!

இந்திய ஜவுளி உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஆகும் . இந்நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்திலும், ஆயத்த ஆடை, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. இச்சூழலில் இலங்கையிலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபடும் நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளதாக மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே சில ஆர்டர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |