Categories
மாநில செய்திகள்

நூல் விலை உயர்வு….. முழு வேலை நிறுத்தப் போராட்டம்….. ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு….!!!!

நூல் விலை உயர்வு காரணமாக முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளன. திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து அதை துணியை மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த […]

Categories

Tech |