புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க. கிருஷ்ணகிரியின் பிரபல தனியார் ஜவுளி கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் […]
Tag: ஜவுளி கடை
ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றி தகவல் அறிந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக […]
சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. சிவகாசி பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் என்ற பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படாமல்,காலி இடத்தில் கடைகள் மற்றும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் […]