Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு டும் டும் டும்… பிரபலங்கள் வாழ்த்து…!!!!

ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இவரது தந்தை வேலை பார்த்து வரும்போது தேவாலயத்தில் இருக்கும் இசைக்கருவிகளை இவர் ஆவலாக இசைத்து பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்து சந்தேகம் கேட்டு தெளிந்து கீபோர்ட், கிட்டார் போன்ற வெவ்வேறு இசை கருவிகளை தானாக பயின்றுள்ளார். இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கலாக நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் திருமணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதனயடுத்து, ஜஸ்டின் பிரபாகரன் கரோலின் சூசன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட […]

Categories

Tech |