Categories
உலக செய்திகள்

வலுவடையும் போராட்டம்…. ரகசிய இடத்திற்கு சென்ற பிரதமர்…. என்ன காரணம்?

கனடாவில் தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பாக போராட்டம் வலுத்து நிலையில்  பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் ….. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கனடா இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவிவருகிறது .இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன .  இதிலும் குறிப்பாக எல்லை தாண்டி வரும் டிரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா  கட்டுப்பாடுகளுக்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்த    அந்நாட்டு மக்கள்    தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற […]

Categories

Tech |