Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

குணமடைந்து வரும் பும்ரா….. “விரைவில் அணிக்கு திரும்புவார்”….. நம்பிக்கையுடன் ரசிகர்கள்…. வைரலாகும் பயிற்சி வீடியோ..!!

காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னதான் இருந்தாலும் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்பு…. முன்னாள் பாக்., வீரர் கருத்து.!!

பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமது தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாதது மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு…. ரவி சாஸ்திரி கருத்து.!!

டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு  ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதில் இவர் தான் ஆடுவார்…. பிசிசிஐ அறிவிப்பு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா விலகல்?… ரசிகர்கள் அதிர்ச்சி…. மாற்று வீரர் இவரா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. அதனைத்தொடர்ந்து குணமடைந்து தற்போது முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நேற்றைய போட்டியில் அவர் காயம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாக்….. “4 ஓவரில் 50 ரன்கள்”….. இதுவே முதல்முறை….. மோசமான சாதனை படைத்த பும்ரா…. கம்பேக் கொடுப்பாரா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா மோசமான சாதனையை படைத்துள்ளார்..  ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நமக்கு தெரியும்….. இவங்க சூப்பர் பிளேயர்னு…. இந்த 2 பேரும் முக்கியம்…. கம்பீர் கருத்து..!!

உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை : என்னது….. இவர் கிடையாதா…. விலகிய முக்கிய வீரர்….. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய  தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் […]

Categories

Tech |