Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதுவரை யாரும் படைக்காத சாதனை’ …. “டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்ட பும்ரா”….! விவரம் இதோ ….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய  சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருந்ததால்தான் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வலியால் துடித்துப்போன பும்ரா ….! கணுக்காலில் ஏற்பட்ட காயம்….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய பவுலர்களில் பும்ராதான் டேஞ்சர்’…! தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஓபன் டாக்….!!!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளத்தை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த கொள்ள முடியும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன்  டீன் எல்கர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரோட பவுலிங்க்கு நான் மிகப்பெரிய ரசிகன் …! பும்ராவை புகழ்ந்து தள்ளிய கர்ட்லி அம்ப்ரோஸ்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பற்றி  பேசியுள்ளார் . கர்ட்லி அம்ப்ரோஸ்,யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி கூறும்போது ,இந்திய அணியில் தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக  பும்ரா திகழ்ந்து வருகிறார் என்றும்,அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும், பும்ராவின் பந்து வீச்சு  வித்தியாசமாக இருப்பதாக கூறினார் . அவருடைய சிறப்பான பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனில் கும்ப்ளே போல் வீசிய பும்ரா… லெக் ஸ்பின் போட்டு அசத்தல்…!

ஜஸ்பிரித் பும்ரா, கும்ப்ளே போல ஆக்ஷனில் பந்து வீசி அசத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அவளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. என்னவென்றால்,ஒருவர் ஆக்ஷனை பார்த்து அப்படியே பந்து வீசச் செய்வார். இதே போல நடந்து முடிந்து ஐபிஎல் தொடரிலும் வலைப்பயிற்சியில் ஆறு வெவ்வேறு பௌலர்களைப் போல வீசி இமிடெட் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அப்துல் காதிர் போல் சுனில் கவாஸ்கர் வீசி காட்டினார். விவ் ரிச்சர்ட்ஸ் மோஹீந்தர் அமர்நாது போல வீசி காட்டுவார். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், […]

Categories

Tech |