Categories
தேசிய செய்திகள்

அடடே! 2025 முதல் மின்சார கார்கள் மட்டுமே…. ஜாகுவார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!

2025ஆம் ஆண்டு முதல் மின்சார கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று ஜாகுவா தலைமை நிர்வாகி தியரி பெல்லோரா தெரிவித்துள்ளார். வாகனங்களிலிருந்து வரும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. தற்போது டெல்லியில் அதிக காற்று மாசுபாடு காரணமாக காற்றில் விஷம் கலந்திருப்பதால் மக்கள காற்றை சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் திட்டபடி  கார்பன் உமிழ்வை குறைத்து சூழல் மாசுபாட்டை […]

Categories

Tech |