ஜாக்கிசான் திரைப்படங்களில் காமெடி கலந்த அதிரடியான படம்தான் “ரஷ் ஹவர்”. கடந்த 1998 ஆம் வருடம் வெளியாகிய இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தது. அதன்பின் வயது மூப்பின் காரணமாக இனிமேல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்த ஜாக்கிசான், பிறகு வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒருக்கட்டத்தில் திரையுலகை விட்டு விலகுவதாகவும் ஜாக்கிசான் அறிவித்தார். இந்நிலையில் ரஷ் ஹவர் திரைப்படத்தின் 4வது பாகம் வெளிவர உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார். […]
Tag: ஜாக்கிசான்
ஜாக்கிசான் ஏப்ரல் 7, 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தார். ஜாக்கிசான் சிறந்த ஆக்ஷன் இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்பு கலைஞர், பாடகர் மற்றும் சண்டை கலைஞர் ஆவார். இவர் குங்ஃபூ தற்காப்புக் கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். பொதுவாக நடிகர்கள் மிகவும் கடினமான திரைப்பட காட்சிகளில் டூப் வைத்து எடுப்பது உண்டு. ஆனால் ஜாக்கிசான் தான் நடித்த திரைப்படங்களில் மிகவும் கடினமான சண்டை காட்சிகளில் டூப் வைக்காமல் அவரே நடித்துள்ளார். ஜாக்கிசான் சினிமாவே தேவை இல்லை என […]
ஜாக்கிசான் ஏப்ரல் 7, 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தார். இவர் சீன உள்நாட்டு போர் அகுதிகளான சார்லஸ் மற்றும் லீலீ சான் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். ஜாக்கிசான் சிறந்த ஆக்ஷன் இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்பு கலைஞர், பாடகர் மற்றும் சண்டை கலைஞர் ஆவார். ஜாக்கிஜான் 1962-ஆம் ஆண்டு “Little Fortunes” in the film Big and Little Wong Tin Bar என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜாக்கிசான் மிகச்சிறந்த நடிகர் […]
மிகவும் குறுகிய காலத்திலேயே சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் அக்கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளதாக நடிகர் ஜாக்கி சான் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். சீனாவின் திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் நடிகர் ஜாக்கிசான் பெய்ஜிங்கில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மிக குறுகிய காலத்திலேயே தாங்கள் கொடுத்த […]