Categories
இந்திய சினிமா சினிமா

200 கோடி….. குற்றப்பத்திரிகையில் பிரபல நடிகை பெயர்…. பெரும் பரபரப்பு….!!!!

200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

பிறந்தநாள் ஸ்பெஷல்… “இதுதான் என் நோக்கம்” கிராமங்களை தத்து எடுத்த நடிகை….!!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். திரைத்துறையில் ஒரு சில நடிகர், நடிகைகள் கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான “சகோ” […]

Categories

Tech |