Categories
தேசிய செய்திகள்

அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுதும் கொரோனா  தாக்கம் குறைந்து வருவதால் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம்உயர்வை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், அமெரிக்க ஊழியர்களுக்கான முந்தைய அதிகபட்சம் சம்பளமான 160,000 டாலரில் இருந்து 350,000 டாலர் என்று அதன் அடிப்படை ஊதிய வரம்பை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதன்பின் இந்த வருட ஜனவரியில் கூகுள் தன் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 650,000 டாலரில் இருந்து 1 மில்லியனாக […]

Categories

Tech |