Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரர் ஜாக் மாவின் நிலை.. சீன அரசை எதிர்த்ததால் வந்த விளைவு..!!

சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த அலிபாபா குழும தலைவரான ஜாக்மாவின் சொத்து தற்போது பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா உலகம் முழுக்க அதன் கிளைகளை விரிவுப்படுத்தி, மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர். கடந்த வருடத்தில் அலிபாபா நிறுவனமானது, ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் ஜாக் மாவிற்கு சீன அரசாங்கத்துடன் மோதல் ஏற்பட்டது. அதன் பின்பு அவரின் சொத்து மதிப்புகள் குறைய […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன உலக பணக்காரர்… மீண்டும் வந்தார்..!!

சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். அமேசான், பிளிப்கார்ட் போன்று அலிபாபா என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நாட்டில் இந்நிறுவனம் சக்கை போடு பொடுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சீன அரசின் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஜாக் மா விமர்சித்திருந்தார். இதனால் சீன கம்யூனிச […]

Categories

Tech |