Categories
உலக செய்திகள்

“அதிபர் கிம் ஜாங் உயிரோடு தான் இருக்கிறார்”… வாழ்த்து கடிதத்தின் மூலம் உறுதியான தகவல்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

120 நாய்களை வைத்து… “தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி”… கடித்து குதறி கொல்ல செய்து ரசித்த கிம்… பலரும் அறியாத அதிர்ச்சி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார். அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் […]

Categories

Tech |