Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள்….? பாட புத்தகத்தில் இடம் பெற்ற பகீர் கேள்வி…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ஜாதி பார்க்க மாட்டோம்”…. அது வெளியில மட்டும்தான்…. உள்ளுக்குள்ள அப்படி இல்ல…. சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்….!!!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
மாநில செய்திகள்

சாதி குறித்த தகவல் எதுவும் சேகரிக்கவில்லை …. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!!

பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களா , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இரத்தத்திலும் ஜாதி ரத்தம் தான் கேப்பீங்களா?”…. எங்கேயும் சாதி…. சித்தராமையா ஆதங்கம்….!!!!

நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை. அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்… முதல்வர் அதிரடி பேச்சு…!!!!

இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சாதியைக் காரணம் காட்டி வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சூ… மந்திரகாளி என்பதைப் போல நாளையே எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை. நீங்களும் நினைக்கமாட்டீர்கள்.கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கிய பிரபல நடிகை…. இணையத்தை கலக்கும் பதிவு….!!!

பிரபல நடிகை தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன்-இவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதை தொடர்ந்து பாகன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி […]

Categories
மாநில செய்திகள்

நகைச்சுவையாக இருந்தாலும்… இனிமே இந்த வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்..!!

இனிமேல் நகைச்சுவைக்காக கூட லம்பாடி, சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்படும் லம்பாடி, சண்டாளன் உள்ளிட்ட வார்த்தைகள் ஜாதியை இழிவுபடுத்துவது ஆகும். தெரிந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டாலும் அது சரியான செயல் அல்ல. தமிழகத்தில் தற்போது மருத்துவ படிப்பில் 7.5 உள் ஒதுக்கீட்டில் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலர் மருத்துவ கலந்தாய்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக ஒடுக்குமுறையை சந்தித்து வரும் லம்பாடி சமூகத்திலிருந்து ஒரு பெண் மருத்துவர் ஆகியுள்ளார். […]

Categories
கிசு கிசு சினிமா

படத்தில் ஜாதியா..? நோ.. நோ..- தவிர்க்கும் நடிகை..!!

ஜாதி மற்றும் அரசியல் இல்லாத படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறும் நடிகை கோலிவுட் டோலிவுட் என பலமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து  வரும் பிரபல நடிகையிடம்  புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார். கதை கேட்டு முடித்து கதையில் ஜாதிவெறி மற்றும் அரசியல் இருப்பதை அறிந்து ஜாதி மற்றும் அரசியல் இல்லாமல் கதை கூறுங்கள் நடித்து தருகிறேன் என நல்லவிதமாக கூறி அனுப்பியுள்ளார். சர்ச்சை பிரச்சினை என எதிலும் சிக்கி விடாமல் இருக்கவே […]

Categories

Tech |