Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தை 2 மாவட்டங்களில் வெளியிடவே முடியல… பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்ய தகவல்..!!

ஜாதி படங்களால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்ய தகவல்களை அளித்துள்ளார். நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஜாதிய படங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான தகவல்களை அளித்துள்ளார். அந்த வகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடிகர் நெப்போலியன் நடித்த “சீவலப்பேரி பாண்டி” திரைப்படத்தை வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தை வாங்கியவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன் நடித்த “விருமாண்டி” திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் […]

Categories

Tech |