ஆணவக்கொலையில் இருந்து காப்பாற்றுமாறு சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் தாக்கல் செய்த வழக்கில் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ரம்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய […]
Tag: ஜாதி மறுப்பு திருமணம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண […]
இளமதி – செல்வன் ஜாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து மற்றொரு திருமணம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள கோம்பைக்காடு பகுதி பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். சேலம் அரசு கல்லூரியில் படித்து வரும் சிவகுமாரின் மகள் ஜெயவர்த்தினிக்கும் அந்தப் பகுதியில் வசித்து வந்த கார்த்தி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயவர்த்தினி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கார்த்தியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஜெயவர்த்தினி […]