Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சூட்டிங் தளத்தில் இயக்குனருடன் சண்டைப்போட்ட ஜானி டெப்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

ஹாலிவுட் நடிகரான ஜானிடெப், இயக்குனர் மைவென் இயக்கும் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடிக்கிறார். இந்த படம் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பின் ஜீன் டு பாரி அவரது முதல் படம் ஆகும். இத்திரைப்படம் வருகிற 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட், நேரம் குறித்த பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன், […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அடேங்கப்பா!!… இத்தனை கோடியா….? பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டெப்புக்கு முன்னாள் மனைவி நஷ்ட ஈடு….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜானி டெப். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தன்னுடைய 50-வது வயதில் இரண்டாவதாக தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு வருடத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அய்யோ…! பண கஷ்டம்….. வீட்டை விற்ற பிரபல நடிகை…!!!!

பணதட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும், நடிகருமான ஆம்பர் ஹெர்ட் தனது வீட்டை ரூ.7.86 கோடிக்கு விற்றுள்ளார். இதில் தனக்கு ரூ.40 லட்சம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ஜானி டெப்பிற்கு எதிராக வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தோல்வியுற்ற நிலையில் அவர் ரூ.116 கோடியை ஜானி டெப்பிற்கு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பண கஷ்டத்தில் இருப்பதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு… 10.35 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான்  பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் […]

Categories
சினிமா

ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜானி டெப்…. என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?….!!!!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுதும் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர் தன் 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வசப்பட்டு 2015 இல் அவரை கரம்பிடித்தார். இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு கடத்த 2017 ஆம் வருடம் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஜானி தன்னை திருமண வாழ்வின்போது கடுமையாகத் தாக்கியது உள்ளிட்ட அவரை பற்றி பல […]

Categories
பல்சுவை

எனக்கு சுயமரியாதைதான் முக்கியம்…. எவ்வளோ கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…. மறுப்பு தெரிவித்த பிரபல நடிகர்….!!

பிரபல ஹாலிவூட் நடிகரான ஜானி டெப் மற்றும் நடிகையான ஆம்பர் ஹர்ட் இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு தங்களது காதலை வெளிப்படுத்தி பிறகு 2015ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து திருமணமான ஒரு வருடத்திலேயே அதாவது 2016 ஆம் ஆண்டு ஆம்பர் ஹர்ட் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூற 2017ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து கிடைத்தும் விட்டது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹர்ட் ஆப்பேட்ல் ஒரு ஆர்டிகல் எழுதினார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கொடுமை செய்தார்”… அம்பர் ஹெட் மாஜி கணவர் மீது குற்றச்சாட்டு…!!!

தனது முன்னாள் கணவர் பிறப்புறுப்பில் மதுபாட்டில் திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆம்பர் ஹெர்ட். நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இத்திரைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் அன்னி அல்லிசன் என்பவரை சென்ற 1983ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் […]

Categories

Tech |