தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]
Tag: ஜானி மாஸ்டர்
சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜானி மாஸ்டர் ஒரு பதிவை தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி மாஸ்டர். இவர், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில், வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லமா’ பாடலுக்கு இவர்தான் நடன இயக்குனர். மேலும், விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்திற்கும் ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குனர். இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ இந்த […]
நடன இயக்குனர் ஜானி தனது பிறந்தநாளை பீஸ்ட் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. […]
கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ் ஒரு பாடலுக்கு நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் […]