Categories
உலக செய்திகள்

வைரல் வீடியோ: “பார்ட்டியில்” குத்தாட்டம் போட்ட பிரதமர்…. லெஃப்ட் ரைட் எடுத்த மழலை…. கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்….!!

கொரோனா விதிமுறைகளை பொருட்படுத்தாமல் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கலந்துகொண்ட போரிஸ் ஜான்சனை 5 வயது சிறுமி தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் தலைவரான போரிஸ் ஜான்சன் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலந்துகொண்டுள்ளார். இந்த தகவலை தொலைக்காட்சியில் கவனித்த 5 வயது லைலா என்னும் சிறுமி இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனை தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கியுள்ளார். அதாவது […]

Categories

Tech |