Categories
உலக செய்திகள்

பல போராட்டங்களுக்கு பிறகு… நிறுத்தப்பட்ட பிரபல நிறுவனத்தின் பவுடர் விற்பனை…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கூறி கடந்த 2020 ஆம் வருடம் மே மாதத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து இறுதியாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இது குறித்து அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஆபத்து என்பதை தெரிந்தும்….. அமைதி காத்த ஜான்சன் நிறுவனம்….. விற்பனையை நிறுத்த அறிவிப்பு….!!!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவில்லை. இதையடுத்து உலக அளவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறி சுமார் 38,000 பேர் பல்வேறு நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வயது வந்தோருக்கு இதை பயன்படுத்த முடியாது…. இந்த தடுப்பூசியின் பயன்பாடு குறைப்பு…. பிரபல நாட்டின் நோய் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையத்தின் தகவல்….!!

வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை வயது வந்தோருக்கு செலுத்த கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் அல்லது விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

“இந்த தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்த்து சிறப்பாக செயல்படுகிறது!”…… ஆய்வில் வெளியான தகவல்….!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதித்து மக்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85% குறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு மையமானது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 69 ஆயிரம் சுகாதார ஊழியர்களை, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்தது. ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருக்கிறது. எனவே இந்த தகவல் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ஜான்சன் அண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம்..!!

12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது..  12 முதல் 17 வயது சிறார்களிடம் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம்  ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பித்துள்ளது.. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.

Categories
உலக செய்திகள்

ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி குடுங்க..! களமிறங்கிய பிரபல நிறுவனம்… வெளியான முக்கிய தகவல்..!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சிங்கில் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கக் கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடெட் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி….? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…!!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடலாம்…. கொரோனா தொற்று பாதுகாப்பு பலன் அதிகம்….அமெரிக்க நோய் கட்டுப்பாடு பரிந்துரை….!!!

அமெரிக்கா தயாரித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியில் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தடை விதித்த நிலையில் தற்போது நோய் கட்டுப்பாடு தடுப்பு முகாம் அதனை  பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் பல்வேறு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல்… சுவிட்சர்லாந்து அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

சுவிட்சர்லாந்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவங்களின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நிறுவனத்தின் தடுப்பூசி”… அங்கீகாரம் வழங்கிய கனடா… 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஆர்டர்…!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசிக்கு குறிப்பிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் கனடா அரசாங்கமும்  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது.  இதற்கு முன்பு கனடாவில் பைசர்- பயோ என் டெக், மாடெர்னா, அஸ்ட்ரோஜெனேகா ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜான்சன் […]

Categories

Tech |