Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி…. மத்திய அரசு…!!!!

இந்தியாவில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் , கோவிஷில்டு தடுப்பூசிகள் போட பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அவசரகால தேவைக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆபத்தா…? உடலில் ஏற்படும் ரத்த கட்டிகள்… தொடரும் உயிரிழப்புகள்…!!

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்  ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது.  இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]

Categories

Tech |