ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான மெக்கஃபே நிறுவனர் ஜான் மெக்கஃபே தற்கொலை செய்து கொண்டார். அவர் 2014 முதல் 2018 வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற சூழலில், சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
Tag: ஜான் மெக்கஃபே
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |