Categories
உலக செய்திகள்

கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு முன்னோடி ….ஜான் மெக்காபி தற்கொலை…!!!

கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு முன்னோடி ஜான் மெக்காபி  தற்கொலை செய்து கொண்டார் . அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜான் மெக்காபி கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு  நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் .இவருடைய நிறுவனம் தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு மென்பொருளை வெளியிட்டது. ஆனால் வருமானத்திற்கு முறையான வருமான வரி செலுத்தாததால் இவர் மீது புகார்கள் வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக 2014 – 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்கு சுமார் 42 லட்சத்து 14 ஆயிரத்து […]

Categories

Tech |