Categories
தேசிய செய்திகள்

தேசிய பங்குச்சந்தை முறை கேட்டு வழக்கு…… சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குனராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சீதாராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜெண்டுகளுக்கு முன்கூட்டியே கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. அதுமட்டுமில்லாமல் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமத்துடன் பிறர் சலுகைகள் வழங்கியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிய வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மண்ணடி சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜாமீன் கொடுக்காதீங்க: என் மகளுக்கு நீதி வேண்டும்….. மாணவியின் தாய் உருக்கம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் உள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை ரத்து செய்யுங்க….. அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு….!!!!

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் வந்தார். ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “ஹேம்நாத் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வழக்கு…. “ஜாமீன் வெளியே வந்த குற்றவாளி”… அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார்..!!

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொய் வழக்கு போட்டு…. என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு”…. வெளியில் வந்தவுடன் கொந்தளித்த ஜெயக்குமார்….!!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நலக் குறைவை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு ஜாமின் ….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளனுக்கு ஜாமீன்…. மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி கிடைத்த வெற்றி….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: ராஜீவ் காந்தி கொலை வழக்கு….. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இன்று (மார்ச் 3) ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய…. பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அணியின் மாநில தலைவர் அகோரம் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை குறைவாக பேசினார். இதனால் ஜெயம் கொண்டான் போலீசார் அகோரத்தை  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன்படி இன்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும்… ஆரியன் கானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…!!!

ஜாமினில் வெளிவந்த ஆரியன் கானுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஆரியன் கானுக்கு நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவின் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையான ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரியன் கான்  போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தொடர்புடைய மற்ற குற்றவாளிகளுடன் பேசுவதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட…. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவல்துறையினருக்கு….. நிபந்தனையற்ற ஜாமீன் கொடுக்க உத்தரவு….!!.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 காவல் துறையினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நச்சுமேடு மலைப்பகுதியில் ஆரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா போன்றோர் கடந்த மாதம் 9-தேதி சாராய வேட்டைக்கு சென்றபோது அங்கு பூட்டி இருந்த 2 வீடுகளின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து 8 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து நச்சுமேடு மலைகிராம மக்கள் அரியூர் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதன் மனைவிக்கு ஜாமின்… சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் […]

Categories
தற்கொலை நாமக்கல்

போக்சோவில் கைதான நபர்…. பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கல…. விரக்தியில் எடுத்த முடிவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கொலை வழக்கு” தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்…. மனைவியால் சிக்கிய குற்றவாளி…!!

கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மற்றொரு கொலை செய்த குற்றவாளி மனைவியால் கைது செய்யப்பட்டுள்ளார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த குமார் என்பவர் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் கடந்த வாரம் வெளியில் வந்த குமார் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திட்டம் போட தொடங்கி உள்ளார். அதனால் குமார் அவருக்குத் தெரிந்த நண்பரை பணம் கொடுப்பதாக கூறி தனது ஆடைகளை போட […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories

Tech |