Categories
மாநில செய்திகள்

“நான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது அல்ல”…. முன் ஜாமீன் கோரும் பிரபலன் ஸ்டண்ட் மாஸ்டர்…..!!!!

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்மான கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசினார். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆரியன் கான் மீதான ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்தி வைத்த ஐகோர்ட்…!!!

ஆரியன் கான் ஜாமீன் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன் தொடர்ந்து 2 முறை ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இரண்டு முறையும் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி 3-வது முறை மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மீதான மனு விசாரணை செய்யப்பட்டது. அப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை நாளைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆரியன் கான் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்…. அரசு தரப்பு வக்கீல் குற்றச்சாட்டு….!!

ஆரியன் கான் பல வருடங்களாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அங்கு போதை பொருள் விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா…? தொடர்ந்து இன்றும் விசாரணை…!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் 8 பேரை கைது செய்தனர். பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதை பிரிவு தரப்பினர் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா ஜாமின் மனு தள்ளுபடி…. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த […]

Categories
சினிமா

நடிகை சஞ்சனா கல்ராணி… திருமணம் நடந்ததா? இல்லையா?… கிளம்பிய சந்தேகம்…!!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் […]

Categories
தேசிய செய்திகள்

ரியாவின் ஜாமின் மனு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே. சிங்க் பிஹார்  போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று […]

Categories
மாநில செய்திகள்

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி!!

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள […]

Categories

Tech |