Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்து ஜாமீனில் வந்தவர் மரணம்…. இவர்கள் தான் காரணம்… மனைவி, மகள்களுடன் சாலை மறியல்..!!

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். சென்னையில் உள்ள அம்பத்தூர் சித்த ஒரகடம் பகுதியில் 44 வயதான சுதர்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், 3 மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த மாதம் அம்பத்தூர் ஓம் சக்தி நகரில் வசித்து வந்த 62 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர் இணை கமிஷனரிடம் கொடுத்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுதர்சன் மற்றும் மணலி பகுதியை […]

Categories

Tech |