Categories
தேசிய செய்திகள்

“பாஜக தலைவர் வீட்டில் விபச்சார விடுதி” கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார் டிடிஎப் வாசன்..!!

 டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இரு சக்கர வாகனங்களை இயக்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து twin throttlers என்ற அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  இவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் […]

Categories
சினிமா

மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூபாய்.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அண்மையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு இணைதிருந்தது. சுகேஷிடமிருந்து ஜாக்குலின் ரூபாய்.7.12 கோடியும், அமெரிக்காவிலுள்ள அவரது சகோதரி ரூபாய்.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூபாய்.15 லட்சத்தையும் பெற்று இருக்கின்றனர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டனர். இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்…..! ஜாமினை ஐகோர்ட்டே ரத்து செய்ய கடிதம்….. அதிரடி காட்டிய வழக்கறிஞர்கள்….!!!!

வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்புடையது அல்ல என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING : ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!!

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை உடைப்பது தொடர்பாக கனல் கண்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து  ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம்  முதன்மை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து அவர்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. ஜாமீன் வழங்கப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு நிபந்தனைகள் என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.  கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு பின் 17ஆம் தேதி வன்முறையாக […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு….. 2 பெண்களுக்கு ஜாமீன்…!!

நிதி அமைச்சர் வாகனம் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இரண்டு பெண்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நிதியமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு …!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, ஏமாற்றி, பண மோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்கள் அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு….. ஜாமீன் வழங்க மறுப்பு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய யூடியூபர்…. ஜாமின் ரத்து…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலினை யூடியூப் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரை கைது செய்தனர். அதன் பிறகு இனிமேல் அதுபோல அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஜாமினில் வெளிவந்தார். ஆனால் மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடிபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு […]

Categories
மாநில செய்திகள்

“பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்கமுடியாது”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பப்ஜி மதன் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்கள் சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பான […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால ஜாமீன் முடிந்ததும்…. இம்ரான் கான் கைதாவார்…. உள்துறை அமைச்சர் தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிந்தவுடன் அவர் கைதாவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பின் அரசை எதிர்த்து முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஆர்ப்பாட்டங்கலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இம்ரான் கான் பெஷாவர் நகரின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். எனவே அவருக்கு மூன்று வாரங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீதான வழக்கு”…. சென்னை ஐகோர்ட் ஜாமீன்…!!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட். சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இவருக்கு பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இவர் ஏற்கனவே ஏழு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு செம செக்…. கூண்டைத் திறக்காமல் திண்டாட வைக்கும் அரசு….!!!

சாமியார் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி கொண்டு இருந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெறுவதற்கு போராடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததால்… கைதான ரஷ்ய செய்தியாளர்…. ஜாமீனில் விடுவிப்பு…!!!

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 30 வருடங்களுக்கு பின் சிறை மீண்ட பேரறிவாளன்…..!!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும் முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டியளித்தார். மேலும் இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார். இவ்வாறு 30 வருடங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து ராஜீவ் கொலை வழக்கில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUST IN: இன்று ஜாமீனில் வெளிவரும் ஜெயக்குமார்…. மேளதாளத்துடன் அதிமுகவினர்…!!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு இன்று ஜாமீன்…. குஷியில் அதிமுகவினர்….!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரிலீஸ்….!! செம குஷியான அதிமுக தொண்டர்கள்…!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது.  ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக முன்னாள் […]

Categories
அரசியல்

“இந்த வழக்கிலாவது ஜெயக்குமாருக்கு கிடைக்குமா ஜாமீன்….??” எதிர்பார்ப்பில் தலைமை…!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அவருடைய உறவினரான மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளிக்க கூடாது என தன்னை அடியாட்கள் மூலம் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு”…. ஜாமீன் வழங்க கூடாது…. தமிழக அரசு….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு : வாளையார் மனோஜுக்கு ஜாமீன்!!

கோடநாடு வழக்கில் சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.. 2 பேர் ஆஜராகி உத்திரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஆர்யன் கானுக்கு ஜாமின்… நீதிமன்றம் அளித்த விளக்கம்…!!!

ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “போதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலதிபர் அர்பாஸ்க்கும், ஆரியன் கானுக்கும் இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் […]

Categories
தேசிய செய்திகள்

போதைப் பொருள் வழக்கு…. நிபந்தனைகளுடன் ஜாமீன்…. சிறையிலிருந்து வெளியேறிய ஆர்யன் கான்….!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு போதைபொருள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

போதைப்பொருள் வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ஆர்யன்கான்….. வெளியான புகைப்படம்….!!

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யகான் இன்று ஜாமினில் வெளிவந்தார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், நேற்றைய முன்தினம் இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

கைது முதல் ஜாமீன் வரை… ஆர்யன் கான் வழக்கு கடந்து வந்த பாதை….!!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் கைதானது முதல் ஜாமின் வரை கடந்து வந்த பாதையைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் வழக்கு …. ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்….. !!!

ஷாருக்கானின் மகன் ஆர்யகானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து,பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், இன்று இவரின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“என்னோட வாட்ஸ் அப் உரையாடலை மாத்திருக்காங்க”… ஜாமீன் மனுவில் ஆர்யன் கான் விளக்கம்…!!!

எனது வாட்ஸ் அப் உரையாடலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தவறாக சித்தரித்து உள்ளதாக ஆரியன் கான் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்யன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை போதைப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாமீன் எல்லாம் வழங்க முடியாது”… 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவருடன் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேசிய போதைப்பொருள் பிரிவினரின் ஆர்யன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று என்சிபி சார்பில் மனு தாக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்!!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.. அதேபோல மீரா மிதுனின்  நண்பர் சாம் அபிஷேகிற்கும் ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“என்ன கற்பழித்தவனுக்கு ஜாமீன் கொடுத்துட்டாங்க”… விரக்தியில் 16 வயது இளம்பெண் செய்த காரியம்… கதறும் பெற்றோர்…!!!

தன்னை கற்பழித்த நபருக்கு ஜாமீன் வழங்கிய காரணத்தினால் 16 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயுடன் வாழ்ந்து வந்தார். இவரது வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு ஜாமின் […]

Categories
மாநில செய்திகள்

இனி குடிக்க மாட்டேன் என உறுதி கொடுத்தால் ஜாமின்…. நீதிபதி அதிரடி அறிவிப்பு….!!!

இனிமேல் குடிக்க மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் தருகிறோம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி நிபந்தனை விதித்துள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரும் அவர்களின் நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக பீர் பாட்டிலை கொண்டு சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மதுபாட்டில் நண்பரை தாக்கிய […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்திற்கே டிமிக்கி கொடுத்த அதிபர்…. கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட ஜாமீன்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதமராக இருந்த ஜேக்கப் ஜுமா என்பவரின் மீது பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான பல விதமான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஜூமா நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் காரணமாக ஜூமா கடந்த 7ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதிகாரிகள் நேற்று ஜேக்கப் ஜுமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமாவின் சகோதரரான மைக்கேல் ஜுமா, மரணமடைந்ததால், அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள கருணையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதாவது ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

நடிகையை ஏமாற்றிய வழக்கில்… EX மினிஸ்டருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன்….!!!

நடிகையை ஏமாற்றிய வழக்கில் எக்ஸ் மினிஸ்டர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வழக்கில்…. கறுப்பர் கூட்ட சுரேந்திரனுக்கு…. ஜாமீன் வழங்கி உத்தரவு…!!

குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரனுக்கு கிடைத்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர்  சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் சுரேந்திரன் மீது சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா.! அது துப்பாக்கி இல்லை… வெறும் சிகரெட் லைட்டர் தான்… நீதிமன்றத்தில் அரங்கேறிய டுவிஸ்ட்…!

மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார். சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி…!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும்,  அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா, சுரேஷ்,  சரித், […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் : சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிறைச்சாலை ஒன்னும் செய்யாது….! நான் ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் ….!!

அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு! 

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி […]

Categories

Tech |