Categories
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு …. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் .இவருக்கும்  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியனான சாகர் தங்கருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது .அப்போது சுஷில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகரை கடுமையாக தாக்கினார்.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]

Categories

Tech |