நடிகர் அர்னவ் ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் […]
Tag: ஜாமீன் ரத்து
உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் காரை மோத விட்டு கொலை செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது.இதனை எதிர்த்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் நிலைமையை சரியாக கவனிக்காமல் ஜாமின் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. […]
கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும். கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை […]