Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஒடிசாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் அணி ….!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்றிரவு இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஒடிசா  அணிகள் பலப்பரீச்சை நடத்தின. ஜாம்ஷெட்பூர் அணி வீரர் டேனியல் சீமா  போட்டியின் 23 மற்றும் 26-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து ரீட்விக் தாஸ், முர்ரே  மற்றும் இஷான் ஆகியோர்  தலா ஒரு கோல் அடித்தனர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : சென்னை அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் அணி ….!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ரித்விக் தாஸ்(22), போரிஸ் சிங்(33), டேனியல் சீமா(39) ஆகியோர் கோல் அடித்தனர்.இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 3 கோல் என முன்னிலையில் இருந்தது.இதனைத்தொடர்ந்து 64-வது நிமிடத்தில் சென்னை அணியில்  […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் எப்.சி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. 8-வது  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணியில்  இஷான் பண்டிதா 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து எதிரணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இறுதியாக   1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. 11 அணிகளுக்கிடையேயான 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது.இதில்  நேற்று இரவு நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஜோர்டான் முர்ரே 44-வது நிமிடத்திலும், போரிஸ் சிங் 56-வது  நிமிடத்திலும், இஷன் பண்டிதா 93-வது நிமிடத்திலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : கிரெக் ஸ்டீவர்ட் அசத்தல் ஆட்டம் ….! ஒடிசாவை பந்தாடியது ஜாம்ஷெட்பூர்….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி அபார வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஒடிசா-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போட்டியின் 3-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் பீட்டர் ஹார்ட்லி முதல் கோல் பதிவு செய்தார் . இதன்பிறகு ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டீவர்ட் 4-வது ,21-வது மற்றும் 35-வது நிமிடத்தில் அடுத்தடுத்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :ஏ.டி.கே. மோகன் பகானை வென்றது ஜாம்ஷெட்பூர் அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த  ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது .இதன்மூலம் ஜாம்ஷெட்பூர் அணி 2-வது வெற்றியை பதிவு […]

Categories

Tech |