ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]
Tag: ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை குரங்கு ஒன்று கவனித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த சம்பவம் எப்போது நடந்தது? என்பது குறித்து தகவல் வெளியாக இல்லை. அந்த குரங்கு மாணவர்களின் பின் வரிசையிள் சாதாரணமாக அமருகிறது. இது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர்களோடு காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் […]
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். ஹுசைனாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தருவா கிராமத்தைச் சேர்ந்த ரோமி தேவி (22) கொல்லப்பட்டார். இவர்களது திருமணம் கடந்த மே 14ம் தேதி நடந்தது. சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ரோமியின் கணவர் சஞ்சித், தந்தை சங்கர் சிங், தாய் பர்பியா தேவி, உறவினர்கள் மணீஷ் சிங் […]
ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தில் அங்கிதா குமாரி(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரின் தாயார் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். அதே பகுதியில் சேர்ந்த முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் அங்கிதாவை காதலிக்கும்படி பல நாட்களாக வற்புறுத்தி வருகிறார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அங்கிதாவின் செல்போன் என்னை பெற்ற ஷாருக் தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது […]
ஜார்க்கண்டை மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு மிரட்டியுள்ளனர். அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்ரோடி கிராமத்தில் வைத்து இந்த நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் விஸ்ராம் கொங்காடி மற்றும் குலென் கொங்காடி இருவரும் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு […]
ஜார்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த முதியவரை அவரது வளர்ப்பு மகன் மற்றும் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கிவிட்டு பின் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்கொரோனா ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை […]
தனது காதலை நிரூபிக்க பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி விஷம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய காதலை அந்த இளைஞரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞர் நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா? அப்படி என்றால் நீ விஷம் குடிப்பாயா? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து ரியா தனது காதல் உண்மையானது […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலால் மூன்று பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு சிங்பும் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது .அப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காக அதிரடி படை சார்பில் ஜார்க்கண்ட் ஜகுவார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏனெனில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளதன் காரணமாக வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்பொழுது முக்தி மோர்ச்சா […]
திருமணம் முடிந்து 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் சாய்நாத் என்பவருக்கு தனது மகள் சோனம் குமாரியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோனம் குமாரி கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை வினோத்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், “எனது மகளை திருமணம் செய்து கொடுத்து ஒரு மாதத்திலிருந்தே […]
ஜார்க்கண்டில் கணவருடன் பேசிவிட்டு பின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தியா தேவி என்ற பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற இருக்கிறது.. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மனைவி தியாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார் கணவர்.. இதனை விரும்பாத தியா மிகுந்த மன வேதனையில் […]
12 வனத்துறை அலுவலகங்களை மாவோஸ்ட் வெடிகுண்டு வைத்து தகர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில சிங்பம் மாவட்டத்தில் பெர்கேலா வனப் பகுதிக்கு அருகே வனத்துறை அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு நேரம் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த மாவோஸ்ட் அங்கு இருதவர்களை அடித்து வெளியேற்றி விட்டு தங்கள் வைத்திருந்த வெடிபொருள்கள் மூலமாக 12 வனத்துறை அலுவலகங்களையும் ஒவ்வொன்றாக வெடிவைத்து அழித்தனர். அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிகழ்வை குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரசால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை ஜார்கண்ட் […]