ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் உள்ள குழந்தையையும் குடும்பத்தினரோடு சேர்த்து வருமான வரி விலக்கை பெற முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் இருக்கும் குழந்தையையும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியும். கடந்த மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்படி இந்த வருடத்திற்கான $3,000 என்ற மாநில வருமான வரியில் விலக்கு பெற முடியும். எனினும், வரி செலுத்துபவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நாட்டின் வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அரிசோனா […]
Tag: ஜார்ஜியா
சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 7,521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் கடந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,521 ஆக உள்ளது. இந்நிலையில் சார்ஜியாவில் மொத்தமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,864 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
காஷ்மீர் காட்சியை பீஸ்ட் படத்துக்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட்டிங்ஸ் மூலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்க உள்ளனர். படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் எனவும், தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பது தான் பீஸ்ட் படத்தின் கதை எனவும், கூறப்படுகிறது. இந்த […]
‘பீஸ்ட்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி என முக்கிய இடங்களில் நடைபெற்று முடிந்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு 75 […]
ஜார்ஜியாவில் கட்டிடம் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியாவின் சுற்றுலா நகரமான படுமி என்ற பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தக் கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கட்டிடத்தின் இடிபடுகளுக்கு நடுவே சிக்கி இருந்த ஆறு வயது குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள […]
இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மீட்புபணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் Batumi என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த Adjara பகுதியின் தலைவர் Tornike Rizhvadze மற்றும் சுகாதார அமைச்சரான Nino Nizharadze சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீட்புக்குழுவினர் மற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பொதுமக்களையும் வெளியேறி […]
ஊர்வலம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா நாட்டில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான அலெக்சாண்டர் லஷ்கராவா சென்றுள்ளர். இவர் PIRVELI என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற அவர் அங்குள்ள போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]
பூனை மற்றும் எலிகளை வைத்து பரிசோதனை நடத்தியதில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் பகிர்ந்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு விதமான மருத்துவ பயன்பாடுகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் ‘ஸ்பிரே’ என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் செயல்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தியதில் வெளியான தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பால் மெக்கிரே வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது “இந்த தடுப்பு மருந்தை […]
“தளபதி 65” படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்லும் தளபதி விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் காதல், நகைச்சுவை, அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். “தளபதி65” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின்னரே படப்பிடிப்பு […]
ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு […]
ஜார்ஜியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜார்ஜியாவில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் உளவுத்துறை அவருக்கு அதிரடியாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், நொவோடா மற்றும் கடும் இழுபறியிலுள்ள ஜார்ஜியா மாகாணங்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். […]
சிறுபொழுதில் தனது தாயின் உயிரை காப்பாற்றிய அச்சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில் தாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க அவர்களது மகன்கள் இருவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அம்மா ஓடுங்கள் என்று குரல் எழுப்ப அதனைக்கேட்டு திரும்பிக்கூட பார்க்காமல் எழுந்து ஓடினார் அவர்களின் தாய். அப்போது அங்கிருந்து நகர்ந்த உடன் பெரிய மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த […]