Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவிற்கு அதிவேகமாய் வருகிறது… அட்டகாசமான ஜாவா பெராக்…!!

ஜாவா நிறுவனம் இந்தியாவில் பெராக் மோட்டார் சைக்கிளை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் புதிய ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளை கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின்  விநியோகம் துவங்கி உள்ளது. ஜாவா பெராக் முதல் மாடல் ஐதராபாத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஜாவா பெராக் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் இதன் உற்பத்தி மற்றும் விநியோக […]

Categories

Tech |